TN சுற்றுலா
கொஞ்ச நாளைக்கு முன்ன Tamilnadu Tourism twitter page ல தமிழ்நாட்ல இருக்க முக்கியமான சுற்றுலா தலங்கள் கொண்ட ஒரு புகைப்படம் ஒன்னு வெளியிட்டாங்க. சரி அதுல இருக்க எந்தெந்த இடங்களுக்கெல்லாம் போயிருக்கோம்னு பாத்தப்போ இந்த பட்டியல் கெடச்சுச்சு. திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை மாத்தூர் தொட்டிப் பாலம் பத்மநாபபுரம் அரண்மனை நெல்லையப்பர் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில் அகஸ்தியர் அருவி குற்றாலம் அருவி காசி விஸ்வநாதர் கோவில் ராமேஸ்வரம் கோவில் பாம்பன் பாலம் அக்னி தீர்த்தம் திருமலை நாயக்கர் மஹால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோவில் கீழடி அருங்காட்சியகம் பழநி கோவில் தஞ்சாவூர் அரண்மனை வேளாங்கண்ணி சர்ச் பூம்புகார் பிரகதீஸ்வரர் கோவில் கல்லணை திருச்சி மலைக்கோட்டை Lady of Lourdes church பிச்சாவரம் அலையாத்திக் காடு சிதம்பரம் நடராஜர் கோவில் மேட்டூர் அணை ஏற்காடு பவானிசாகர் அணை ஊட்டி குன்னூர் சத்தியமங்கலம் காடு (மலை கிராமங்கள்) திருவண்ண...