சர்வதேச ஆண்கள் தினம்!!


சர்வதேச ஆண்கள் தினம்!!

வாழ்த்துக்கள்!!
என் வாழ்வை
ஒளிமயமாக்கிய
அனைத்து
நிலை
ஆண்களுக்கும்!!

ஒரு பெண்
துணிச்சல் மிக்கவள்
என்றால்
அவள்
தந்தை
சிறந்தவர்!

தன் குழந்தையென
நினைத்து
கல்விகற்றுத்தரும்
ஆசான்
ஈடுயிணையில்லாதவன்!


ஆண் நட்பை
மதிக்கிறாள்
என்றால்
அவள்
சகோதரர்கள்
உன்னதமானவர்கள்!

வாழ்க்கையில்
மகிழ்ச்சியாக
இருக்கிறாள் என்றால்
அவள்
கணவன்
சிறந்தவன்!

சமுதாயத்தில்
தன் தாய்க்கு
நல்ல பெயரை
பெற்றுத்தரும்
 மகன்
போற்றத்தக்கவன்!

 வாழ்க்கை பாடத்தை
உள்வாங்கி
தன்
பெற்றோரின்
பெற்றோரை
மதிக்கும்
பேரன்
வணங்கத்தக்கவன்!

இப்படி
பெண்ணை
எல்லாநிலையிலும்
பாதுகாப்பாக
உணரவைப்பவனும்,
ஒவ்வோர்
ஆண்மகனையும்
ஈன்ற
பெண்ணை
கொடுத்துவைத்தவளாக
உணரவைப்பவனும்
வாழ்க்கையில்
என்றுமே
வெற்றிகாண்பவன்!!


Comments

Unknown said…
=Nice lines for "every gents"Keep the prosperous & harmony the relationship | by R.Kadal

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES