ஆபத்தை உண்டாக்கும் ஆங்கில மருத்துவம்
*ஆபத்தை உண்டாக்கும் ஆங்கில மருத்துவம்* *அவசியம் நேரம் ஒதுக்கி படிக்கவும்* * நாம் வீட்டை பெறுக்கி அந்த குப்பையை. வெளியே போடாமல் கட்டிலுக்கு அடியில் சேர்த்து வைத்துவந்தால் நிலமை என்னவாகும் முதலில் எறும்பு வரும், பிறகு கரப்பான்வரும் கரப்பானை சாப்பிட பல்லி வரும், பிறகு எலி வரும். நிலைமை மோசமாகி போனால் பாம்பு வரும், பாம்பு வந்துவிட்டால் எலிக்கு மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும் பாதிப்பாக அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.* * உடலில் கழிவுகள் சேர சேர நோய்கள் அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள் நம்மை விட்டு நீங்கும்.* * ஆங்கில மருத்துவம் சாதாரண சளி முதல் பெரும் பெரும் வியாதிகள் வரை எதையும் தீர்ப்பதில்லை, மாறாக நம் உடலுக்குள்ளேயே ஒளித்து வைக்கின்றது.* * கடுமையான தலைவலி, மாத்திரையை போட்டதும் எப்படி ...