படித்ததில் பிடித்தது!!
#ஆன்மீகச்_செய்தி_தளம் #கர்மாவின் ஒன்பது விதிகள் !*_ *1.ஒன்றாம் விதி !* இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும் !!!!!!" *2.இரண்டாம் விதி !!* வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!! நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும். *3.மூன்றாம் விதி !!!* சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும்!!! *4.நான்காம் விதி !!!!* நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!! *5.ஐந்தாம் விதி !!!!!* நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!! *6.ஆறாம் விதி !!!!!!* நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!! *7.ஏழாம் விதி !!!!* ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை சிந்திக்க முடியாது !!!! *8.எட்டாம் விதி !!!!* நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும் !!!! *9.ஒன்பதாம் விதி !!!!* நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால் நிகழ்காலம் கடந்து சென்றுவிடும் !!!!✍🏼🌹 *மனித வாழ்வில் பாவமும்* *புண்ணியமும்* ம...