கடவுளின் பரிசு! -- நண்பர்கள்!!

_*கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்*_ 

_பேச்சுத் துணைக்கு_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_பேசும்போது பேசாமல் இருக்க_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_தூங்கும் போதும் காத்திருக்க நல்ல_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_நடைபயிற்சிக்குதுணையாக_  _*சில நண்பர்கள் வேண்டும்*_😀

_நல்லது கெட்டது சொல்ல_ _*சில நண்பர்கள் வேண்டும்*_,

 _பயணங்களின் போது பேசி மகிழ_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_படித்ததில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_அறிவுரை சொல்ல_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_அன்பே உருவான_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _ஆற்றல் நிறைந்த_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_ஆலயங்களுக்கு செல்ல_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _அடித்து திருத்த_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_அணைத்துக் கொள்ள_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_குடும்ப உறவாக_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _குதூகலமாய் இருக்க_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _கொடுப்பதற்கு_  _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _கேட்பதற்கு  _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _தடுத்து நிறுத்த_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _தட்டிக்கொடுக்க_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _புகழ்ந்து பேச_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_புரட்சிகள் செய்யும்_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

 _பொறுமை மிகுந்த_ _*சில நண்பர்கள் வேண்டும்*_

_பொறுப்பான  *சில நண்பர்கள் வேண்டும்*_

_புண்ணியம் செய்கின்ற *சில நண்பர்கள் வேண்டும்*_

_புறம் பேசாத *நண்பர்கள் வேண்டும்*_

 _படைத்தலைவன் போல் *சில நண்பர்கள் வேண்டும்*_

 _படித்ததை சொல்ல *சில நண்பர்கள் வேண்டும்*_

 _பாசத்தை கொட்ட *சில நண்பர்கள் வேண்டும்*_

_பக்குவமாய் எடுத்துச் சொல்ல *சில நண்பர்கள் வேண்டும்*_

_ஓடி விளையாட *சில நண்பர்கள் வேண்டும்*_

 _உதவி என்றால் ஓடோடி வர *சில நண்பர்கள் வேண்டும்*_

_உயிருக்கு உயிராய பழகிட *சில நண்பர்கள் வேண்டும்*_

 _*இவை அனைத்தும் கலந்த ஒரு நண்பன் எப்போதும் உடன் வேண்டும்*_

_அது யார் என்று  நீங்கள் அறிய வேண்டும்_

_*அந்த நட்பை எந்நாளும் போற்றி தொடர்ந்திட வேண்டும்*🙏_

Comments

Anonymous said…
Super devi mam.u r best friend,guide and philosopher
Anonymous said…
அருமை அருமை

Popular posts from this blog

X std SS PPT Collections TM & EM

6-10 SOCIAL SCIENCE GUIDES